பிளாஸ்டிக் தேநீர் கோப்பைக்கு பதில் தூக்குவாளி, அசத்தும் ஆம்பூர் சேட்டு!

  • 5 years ago

டீ குடிக்க வர்றவங்களுக்கு ஃப்ரீயா தூக்குவாளிகளை கொடுத்து அசத்தி வருகிறார் ஆம்பூர் சேட்டு! பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சொல்லிவிட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் மக்கள் எல்லோருமே இதை சீரியஸாக எடுத்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

Plastic Ban Echo.. Ambur Tea shop Owner Sait provide free ever silver vessels to attracts his customer

Recommended