ஸ்ரீதேவியும் பிளாஸ்டிக் சர்ஜரியும்

  • 6 years ago
நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீதேவி இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும். முதலில் அவர் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். அது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அழகு மூக்கை இந்த ஸ்ரீதேவி இப்படி கெடுத்துக் கொண்டாரே என்று ஃபீல் பண்ணினார்கள். பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பூஜைக்கு வந்தவர்கள் ஸ்ரீதேவியின் உதடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீதேவிக்கு இயற்கையிலேயே அழகான உதடுகள் உண்டு. ஆனால் அனுராக் பாசு வீட்டு பூஜையில் அவரின் உதடுகள் வீங்கியது போன்று விகாரமாக இருந்தது. எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மீது நம்பிக்கை இல்லை. நான் பவர் யோகா செய்கிறேன், வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் விளையாடுகிறேன், உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளேன், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன் என்றார் ஸ்ரீதேவி.


Sridevi is still known as one of the most attractive actresses of Bollywood. The actress, who won accolades for her in Mom, was recently spotted at Anurag Basu's Saraswati Pooja. In her latest appearance, the actress's lips looked fuller than before. And she looked completely unrecognizable.

Recommended