தமிழ் ஸ்டுடியோ அருணின் சினிமா கனவு! | Nambikkai Manithargal | Vikatan TV

  • 4 years ago
’ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ ஆண்டுதோறும் ஆனந்த விகடன் இதழில் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களில் சிறந்த மனிதர்களுக்கும், நம் சமூகத்திற்கு நம்பிக்கைகள் அளிக்கும் மனிதர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களுக்கு சிறந்த நம்பிக்கை மனிதர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.. விருது பெற்றவர்களை பற்றிய பதிவுதான் இது.
CREDITS
Host - Amala Rajendran, Script - V.Neelakandan, Camera - Karthick.B, Harikaran, Senthil Kumar Edit - Rajasekaran, Arun kumar P, Senthil Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : https://goo.gl/wVkvNp
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/#NambikkaiManithargal/#Nambikkaiawards/#vikatantv

Recommended