ஐஸ்வர்யாவுக்கு ஜூலி எவ்வளவோ பரவாயில்லையோ...? | BiggBossTamil2
  • 3 years ago
“பார்… முழுசா சந்திரமுகியா மாறியிருக்க ஐஸூவைப் பார்.. என்ன கொடுமை பிக் பாஸ்?’ என்கிற வசனம்தான் ஐஸ்வர்யா நிகழ்த்திய ருத்ரதாண்டவத்தைப் பார்த்தபோது பலமுறை தோன்றியது. பார்வையாளர்களின் அதிகபட்சமான கோபத்தை ஐஸ்வர்யா சம்பாதித்துக்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான நியாயங்களும் இருந்தன. அராஜகம், வன்மம், அகங்காரம் போன்ற பல எதிர்மறை குணாதிசயங்களின் மொத்த உருவத்தையும் ஐஸ்வர்யா காண்பித்துக்கொண்டிருந்தார்.











Aishwarya turns into dictator in episode 45 of bigg boss season 2
Recommended