காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழர்களுக்கு ரோஷக்காரி ஜூலி பொளேர்-வீடியோ

  • 6 years ago
காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழக மக்களை விளாசியுள்ளார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அதுவும் தனிக் கட்சி துவங்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜூலி.

Recommended