இது இதற்குத்தானே காத்திருந்தீங்க சிபி 'சத்யா'ராஜ்: சத்யா ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

  • 6 years ago
சத்யா படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சிபிராஜை புகழ்ந்து தள்ளியுள்ளனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சத்யா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
த்யா: முதல் பாதி செம்ம இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் த்ரில்லர் ரம்யா வெயிட்டு ரோல் சிபி செம நடிப்பு 2ம் பாதிக்காக காத்திருக்கிறேன்
சத்யா அருமையான த்ரில்லர். சிபிராஜின் படங்களில் இது சிறந்தது. வரலட்சுமி துணிச்சலான வசனங்கள். இது போன்ற கதாபாத்திரங்களை இனியும் தேர்வு செய்க. பாசிட்டிவ் விமர்சனமே வருகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
சத்யா படத்தை இயக்குனர் அருண் வைத்யநாதன் பார்த்துவிட்டு சிபி, வரலட்சுமி, ரம்யா மட்டும் ஒட்டுமொத்த படக்குழுவை பாராட்டியுள்ளார்.
பல காலம் கழித்து வந்துள்ள அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் சத்யா. சிபிராஜ் சிறப்பான நடிப்பு.

Sibiraj's Sathya has hit the screens on friday. People who have watched the movie are appreciating Sibiraj for his excellent performance. Way to go Sibiraj!

Recommended