கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

  • 4 years ago
சென்னையில் நவீனக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்களிடம் நூதன முறையில் நகைகளைக் கொள்ளை அடித்தது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

Recommended