மூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொன்றது ஏன்: கொலையாளியின் வாக்குமூலம்

  • 6 years ago
திருமணம் செய்து கொள்ள யாரும் பெண் தராததால் மூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொலை செய்ததாக சைக்கோ கொலையாளி முனுசாமி வாக்குமூலம் அளித்துள்ளான். வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் தெய்வானை என்ற மூதாட்டி கடந்த மாதம் 16ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கலை சேர்ந்த சைக்கோ ஆசாமி முனுசாமியை கடந்த மாதம் 22ம் தேதி ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் சிறையில் அடைத்தனர்.

Psycho killer Munusamy has confessed to killing and murdering the ancients. Since the woman did not give a marriage to the culprit, the police said that Munusamy had become a psycho. After the investigation, Sholingar police placed Munusamy in the Chitur jail with a strong defense

Recommended