ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்- வீடியோ

  • 6 years ago
ஆறுமுகசாமி கமிஷனில் 2-ஆவது முறையாக ஆஜரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதா வீட்டில் மயங்கினார் என்று வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே ஆண்டில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமானவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தப்படுகிறது.


Dr Sivakumar appears before Arumugasamy Commission and says that Jayalalitha faints in Poes Garden House after we give first aid and then she was taken to Apollo Hospital.

Recommended