விவேக்கிடம் ஆறுமுகசாமி கமிஷன் 3 மணி நேர விசாரணை!- வீடியோ

  • 6 years ago
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமகிடம் 3 மணி நேரம் விசாரணை முடிந்தது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கமிஷனில் ஆஜராக உள்ளதாக விவேக் கூறியுள்ளார்.

Ilavarasi's son Vivek Jayaraman appeared before Justice Arumugasamy commission which is hearing the death probe of former CM Jayalalitha.

Recommended