ஈவு இரக்கமற்ற 17 பேர் ! சென்னையில் நடந்த கொடூரம் !

  • 4 years ago
அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவரின் தாயார். அவரது புகாரின் பேரில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக 17 பேரைக் கைது செய்துள்ளனர் போலீஸார்.






Differently abled girl sexually abused in chennai