காதலனின் ஆவேசத்தால் சென்னையில் காதலிக்கு நடந்த கொடூரம்!

  • 4 years ago
சென்னை சோழவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 23 வயதாகும் இவர் கோவையில் பணியாற்றுகிறார். இவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த நிவேதாவும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர், தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். இவர்கள் இருவரும் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள டவர் பார்க்குக்கு வந்தனர். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.





man killed his girl friend and attempts suicide in annanagar

Recommended