சென்னையை பரபரப்பாகிய சம்பவம் !!

  • 4 years ago
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர், ஜெயவீரபாண்டியன். இவர், மந்தைவெளி ராணி அண்ணாதுரை சாலையில் டிரைவிங் ஸ்கூல் நடத்திவருகிறார். கடந்த ஏப்ரல் மாதம், தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள மைதானத்துக்குச் சென்றார். அங்கு, டிரைவிங் பயிற்சி முடிந்ததும் ஸ்கூலுக்கு வந்தார். அப்போது அபிராமபுரம் போலீஸார், அங்கு விரைந்து வந்தனர். ஜெயவீரபாண்டியனின் காரில் சோதனை நடத்தினர். காருக்குள் இருந்து கறுப்பு நிற பேக்கை எடுத்த போலீஸார், அதைத் திறந்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.




chennai driving school owner caught by police

Recommended