போக்குவரத்துப் போலீஸார் தாக்கியதாக கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம்!

  • 4 years ago
பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் நட்சத்திர விடுதி அருகே வேளச்சேரிக்குத் திரும்பும் இடத்தில் வழக்கமாக டிராஃபிக் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், இன்று வாகன சோதனையில் போக்குவரத்துப் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியே வந்த வாடகைக் கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. அந்தக் காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்ற ஓட்டுநர் சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.





car driver immolated self after allegedly beaten up by traffic police in chennai omr

Recommended