கைராசியான மைலாப்பூர் டாக்டர் சிக்கியதன் பின்னணி !சென்னையை பதறவைத்த சம்பவம் !

  • 4 years ago
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சிவகுருநாதன். இவர், மயிலாப்பூரில் கிளினிக் நடத்திவருகிறார். கைராசியான டாக்டர் என்ற பெயர் பெற்ற இவரது கிளினிக்கில் எப்போதும் கடும் கூட்டம் இருக்கும். இந்த நிலையில்தான், டாக்டர் சிவகுருநாதன் மீது மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.

shocking informations about chennai doctors

Recommended