'எதோ மிஸ் ஆகுது’னு சொன்னதும் அவன் முகம் உடனே வாடிப்போச்சு! -கலக்கப்போவது யாரு டைரக்டர் தாம்ஸன்

  • 4 years ago
மதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 ஆடிஷனின்தான் நான் முதல்முறையா சிவகார்த்திகேயனைப் பார்த்தேன். அந்த ஆடிஷன்ல சிவா என்ன பெர்ஃபார்மென்ஸ் பண்ணுனான்னு இன்னைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சாலமன் பாப்பைய்யா க்ளாஸ் வாத்தியாராகவும் ,அவர்கிட்ட விஜயகாந்த், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ்னு சில நடிகர்கள் படிக்கிற மாதிரியும் ஒரு கான்செப்ட்ல மிமிக்ரி பண்ணுனான்.





only when he gets rejected siva bounces back aggressively the real story of reality heroes

Recommended