நெல்லை மக்களே அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

  • 2 years ago
நெல்லையில் ஐந்தாவது புத்தக கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைப்பு. சிறப்பு அம்சமாக தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் பண்டையகால பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது

Recommended