புத்தக பிரியர்களுக்கு நற்செய்தி; திருவாரூரில் தொடங்கிய கண்காட்சி!

  • 2 years ago
திருவாரூர் மாவட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புத்தகங்களை உள்ளடக்கிய புத்தக கண்காட்சி இன்று துவங்கியது