பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த் செய்த காரியம்!

  • 4 years ago
தமிழக அரசு சில நாள்களுக்கு முன்னர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடவே, நேற்று சொற்ப அளவில் விலை ஏற்றத்தைக் குறைத்தது அரசு. `பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கூறினார். ஆனால், இதைப் பல்வேறு அரசியல் கட்சிகள், `வெறும் கண்துடைப்பு. திட்டமிட்டபடி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்' என்று கூறி இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.





vijayakanth travelled in bus to oppose bus fare hike

Recommended