Karnataka Flag Bikini ! GOOGLE -யை தொடர்ந்து AMAZON செய்த காரியம்

  • 3 years ago
#Amazon
#KaranatakaFlagBikini

Karnataka Flag Bikini: Amazon receives flak from Kannadigas for selling Bikini with Karnataka Flag and symbol
கர்நாடக மாநில கொடியின் மஞ்சள் & சிவப்பு வண்ணத்தில், கர்நாடக மாநில அரசின் சின்னம் பொறித்த பிகினி உடை அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

Recommended