வாவ்...இதுதான் ரியல் #10yearchallenge! #Inpiring

  • 4 years ago
10 Year Challenge...கடந்த பத்து வருடத்தில் தங்களின் தோற்றம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை மட்டுமே மையமாக வைத்து இந்த சவாலை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் ஒரு வித்தியாசமான பதிவு நம் கண்ணில்பட்டது. ஆம், ‘ பத்து வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயியின் மகன், தற்போது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்’ என்பதுதான் அந்தப் பதிவு.

Recommended