தினகரனை எதிர்த்தால் இதுதான் கதி!- வீடியோ

  • 6 years ago
சென்னை தினகரனை மையப்படுத்தி வரும் புதிய சென்டிமெண்ட்டால் மன்னார்குடி உறவுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் டி.டி.வியை எதிர்க்கும் நபர்கள் ஒன்று சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படித்தான் அண்மைக்காலங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன' என்கின்றனர் அவர்கள். டி.டி.வி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையிலான நேரடி மோதல், உச்சத்தை எட்டியுள்ளது. அம்மா அணி என்ற பெயரில் மன்னார்குடியில் அலுவலகத்தைத் திறந்த திவாகரன், சென்னையிலும் புதிய அலுவலகத்தைத் திறக்க இருக்கிறார்.


A new sentiment roaming around TTV Dinakaran is shocks Mannarkudi relatives. The sentiment is who is opposing Dinakaran they will not have peaceful life.