'பசிக்கும்ல' வீடியோ இப்படித்தான் உருவாச்சு! வைரல் ஸ்டார் பிரணவ்!

  • 4 years ago
மனிதனின் அடிப்படைத் தேவை உணவுதான். பசி என்ற உணர்வுதான் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். இதை இவ்வளவு சீரியஸாகச் சொல்வதை விட இந்த வீடியோவைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

Recommended