போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. வைரல் வீடியோ!

  • 4 years ago
நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை பெண் ஒருவர் துணிந்து எதிர்க்கும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இந்த மாணவ போராட்டத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இந்த வீடியோ மாறியுள்ளது.

Citizenship Amendment: A girl student's video rescuing her friend goes viral in social media during protest.

Recommended