'பொங்கலுக்கு வரோம்' : STR சிம்பு கெத்து வைரல் வீடியோ

  • 6 years ago
#STR #Simbu #VRV #pongal #viral

Silamabrasan STR simbu ne movie #VRV Vantha Rajavathan Varuven shooting spot video of simbu, megha akash and Robo shankar in a jeep is becoming viral and trending. Megha Akash has posted a video on twitter in which Simbu is saying 'See you for Pongal'. courtesy : Megha Akash instagram

பொங்கலுக்கு வருகிறோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. சிம்பு படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Recommended