உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள்! மு.க.ஸ்டாலின் உருக்கம்! | RIPKarunanidhi

  • 4 years ago
கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.















M.K.Stalin's emotional letter to his party cadres

Recommended