தோனியை மிஸ் செய்கிறோம்... ரசிகர்கள் உருக்கம் | Fans Special Banner for MS Dhoni

  • 4 years ago
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

India vs New Zealand 4th T20I : Fans Special Banner for MS Dhoni

Recommended