யாஷிகா அடுத்த ஓவியாவா இல்ல ஜூலியா ...!? | BiggBossTamil2
  • 3 years ago
ஷாரிக்கையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பது போல சில கேள்விகளை கேட்டு அவர்களை சிக்கவைத்ததன் மூலம் பிக் பாஸ் தனது சேட்டைகளை சிறப்பாக ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.மேலும் யாஷிகா ,ஐஸ்வர்யா ,மும்தாஜ் , வைஷணவி என ஒவ்வொரு போட்டியாளர்கள் நடந்துகொண்டதை வைத்து நம்மால் ஓரளவுக்கு இவர்கள் இப்படிப்பட்டவரோ என யூகிக்க முடிந்தது.இப்படியாக பிக் பாஸ் 2-வின் இரண்டாம் நாள் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் .





bigg boss season 2-day 2 updates
Recommended