ஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா வீடியோ

  • 6 years ago
#biggboss2 #bigboss #tamil #highlights #yashika #aarav

Arav, Yashika picture goes viral. Yashika party picture with Aarav has goen viral online She is also seen smoking a cigarette. Bigg Boss season 3 Episode 1 highlights, Yashika Anand is trending. Yashika is ok and jolly with other housemates. Yashika Anand refuses to take shower and says she will shower only when she is bored. She is also trying to be like Oviya and doign and copying things she did in the previous season.
Yashika Anand who is in Bigg Boss house didn't take bath till 11 am. When asked, she said she won't take bath whenever she is bored.


மருத்துவ முத்தம் புகழ் ஆரவுடன் யாஷிகா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரவுண்டு வருகிறது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இளசுகள் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆவலுடன் பார்க்க அவர் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் யாஷிகாவின் ஒரு புகைப்படத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended