ஆக்ரோஷமான காட்டு யானையை பிடிக்க கிளம்பும் பொம்மன் ! | அத்தியாயம் 11

  • 4 years ago
ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

குடும்பத்தைப் பாதுகாப்பதில் பெண் யானைகளுக்கே முக்கிய பங்கு இருக்கிறது. ஆண் யானையாகவே இருந்தாலும் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வயது வரை கூட்டத்தில்தான் இருக்கும். ஆண் யானை பருவம் வந்ததும் கூட்டத்திலிருந்து துரத்திவிடப்படும் அல்லது தனியாக கிளம்பிவிடும். அது வரை தாய் மற்றும் குடும்பத்தால் பாதுகாக்கப்படும். ஒருவேளைத் தாய் யானை, குட்டி யானையைப் பிரிந்து விட்டால் வனத்துக்குள் தேட ஆரம்பிக்கும்.


story of making of a kumki elephant episode 11

Recommended