சதையைத் துளைத்து உள்நுழைந்த அந்த 12 குண்டுகள்! | அத்தியாயம் 3

  • 4 years ago
ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

மயக்க ஊசியின் மூலம் பிடிக்கப்பட்ட மக்னா கும்கிகள் உதவியுடன் முதுமலையிலுள்ள கரோலில் அடைக்கப்படுகிறது. இருபதுக்கும் மேலான குண்டுகள் யானையின் உடலைத் துளைத்திருந்தன; உடலெங்கும் காயங்கள். குண்டுபட்ட இடங்களில் சீழ் வடிகிறது. வலியும் வேதனையுமே மக்னாவை ஆக்ரோஷமாக மாற்றியிருக்கிறது.





story of trained captive kumki elephant series

Recommended