யானையை ஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்!

  • 4 years ago
85 வயதான சுந்தரி யானை முதுமை காரணமாக பலவித நோய்களால் பாதிக்கப்பட்டது.பின்னர் கடந்த 3-ம் தேதி மாலை மாரடைப்பால் உயிரிழந்தது. நெல்லையில் உயிரிழந்த சுந்தரி யானை உடலை அடக்கம் செய்ய அதன் பாகனிடம் வனத்துறையினர் பணம் பறித்த தகவல் வெளியானதால், ஆத்திரம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் பாகன் அசன் மைதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.