First Time in Youtube Solomon Pappaiah & his team, Bharathi Baskar, Pattimandram Raja, Pulavar Ramalingam, Pattimandram speaker Kavitha Jawahar Conducted virtual #VikatanPattimandram (Debate) titled ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா? #VikatanPattimandram #Solomonpappaiah #Pattimandramraja #Bharathibaskar #Kavitha Jawahar #Puthandu #Pattimandramsolomonpappaiah
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
Give Missed Call to : 044-66808040 கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்! Link : https://bit.ly/GiftFromVikatan
பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில்... பட்டிமன்றப் பேச்சாளர்கள் புலவர் M.ராமலிங்கம் திருமதி. கவிதா ஜவஹர் திரு.S. ராஜா திருமதி. பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்கும் கலகலப்பான கலந்துரையாடல்...
வொர்க் ஃபிரம் ஹோம்ல என்ன நடக்குது தெரியுமா?”, மனிதர்கள் இந்த ஒரு மாசத்துல எவ்ளோ மாறியிருக்காங்க தெரியுமா? உங்க தெருவ கூட்டிப் பெருக்குறவங்களோட பேர் உங்களுக்குத் தெரியுமா? மக்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க... எவ்வளவு சந்தோஷப்படுறாங்க தெரியுமா? இப்போ என்ன நடக்குது... இனிமே என்ன நடக்கப் போகுது? வாழ்க்கை இவ்வளவு அழகானதா? வாழ்க்கை இவ்வளவு அச்சமூட்டக்கூடியதா? இப்படிப் பல நூறு கேள்விகள்... பல நூறு பதில்கள்!
இயற்கை, மனிதன், அரசாங்கம், பொருளாதாரம், நாட்டுப்பற்று, வரலாறு, மூடநம்பிக்கை, பசி, வலி, மனிதநேயம், பிரிவு, கண்ணீர், மகிழ்ச்சினு பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டு நடந்த இந்த கலகலப்பான கருத்துள்ள கலந்துரையாடலில் ‘ஊரடங்கு வாழ்க்கை பயமுறுத்துகிறதா? பண்படுத்துகிறதா? என்ற கேள்விக்கு சாலமன் பாப்பையா சொன்ன முத்தாய்ப்பான பதிலைத் தெரிஞ்சுக்க... அவசியம் நீங்க இந்தக் காணொலியைப் பார்க்கணும்!