ரெய்டில் விஜய் சிக்கிய நிஜப்பின்னணி என்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 06/02/2020

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 12:10 இன்றைய கீச்சுகள் 12:43 இன்றைய விருது 14:33

Vikatan App-ஐ இன்ஸ்டால் செய்யுங்கள்... அனைத்து விகடன் இதழ்கள், ப்ரைம் கன்டென்ட்டுகளையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி பெறுங்கள்!

Android: http://bit.ly/Vikatan_Android
iOS: http://bit.ly/Vikatan_iOS

Connect with Imperfect show:
Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: https://www.facebook.com/IPSVikatan/
Twitter Pages: https://twitter.com/ipsvikatan
Instagram Pages: https://www.instagram.com/ipsvikatan/


*நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு. 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை - காரணம் என்ன?
*அன்பு செழியன் வீடுகளில் 65 கோடி பறிமுதல்.
*கேரளாவில் உள்ள ஒரு அடுக்ககத்தில் கிட்சன் பைப் திறந்தால் சாராயம் வந்தது
*பழங்குடிச் சிறுவனை தன் காலில் கிடந்த செருப்பைக் கழட்ட வைத்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

#Vijay #Master #Theimperfectshow #ImperfectShow #EPVI

Dindigul Srinivasan Controversy :
A Tamil Nadu minister made a tribal boy remove his slippers during the inauguration of an elephant camp in Theppakkadu on Thursday, a video of which has gone viral drawing flak from a section of social media users. The incident occurred when Forest Minister Dindigul Srinivasan came to inaugurate the elephant rejuvenation camp in Theppakkadu, in Mudumalai Tiger Reserve, 40 km from Tamil Nadu.

Status Vijay IT Raid:
On February 5, Income-Tax officials landed on the sets of Master in Neyveli to question actor Vijay over tax evasion. Reportedly, he was questioned in connection with the IT raid that has been taking place since yesterday at the properties of AGS Enterprises.

After raiding AGS Enterprises, the Income-Tax officials are also conducting raids at properties of actor Vijay in Chennai and financier Anbu Cheziyan. During the raid at AGS, actor Vijay's salary for Bigil has come into the debate after which the actor was questioned.

CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Karthick.N | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Recommended