2400 கோடி : விஸ்வரூபம் எடுக்கும் அதிமுகவின் டெண்டர் முறைகேடு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 22/01/2020

  • 4 years ago
Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 11:04 இன்றைய கீச்சுகள் 11:42 இன்றைய விருது 12:15

*``காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது” - மீண்டும் தி.மு.க -வுக்குள் வெடித்த சர்ச்சை!

*பாஜகவில் இருந்து பிரியும் நேரத்திற்காக காத்திருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் பேச்சு... அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்...!

*பெரியார் கருத்துகள் கோபுரத்தில் வைக்க வேண்டியவை - ரஜினிக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பதில்


#Rajini #Theimperfectshow #ImperfectShow #EPVI

Sri Brihadeeswara Temple Controversy Issue:
A controversy has broken out over the language of slokas that will be rendered during the consecration of the 1,000-year-old Sri Brihadeeswara Temple in Thanjavur, popularly known as the Big Temple, on 5 February this year. In Tamil Nadu, Atheists Want To Consecrate A 1,000-Year-Old Temple With Slokas In Tamil Instead Of Sanskrit.

Nithyananda:
Interpol on Wednesday issued a blue notice against controversial godman Swami Nithyananda, following a request from the Gujarat Police, which is probing him on charges of rape and abduction. A blue notice requires Interpol member states to "collect additional information about a person’s identity, location or activities in relation to a crime"

CREDITS:
Host - Cibi Chakravarthy & K.G.Karthi | Script - Vikatan team | Camera - Kannan | Edit - Rajashekaran | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Recommended