கேட்டது 15000 கோடி...கொடுத்தது 173 கோடி! | Gaja Cyclone | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/12/2018

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 10:20 இன்றைய கீச்சுகள் 11:07 இன்றைய விருது 11:35

கஜா புயல் தமிழகத்துக்கு ₹173 கோடி ஒதுக்கீடு! குட்கா வழக்கு : 4 காவல் அதிகாரிகளிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை! "தேர்தல் பரப்புரைக்கு விஜயகாந்த் வருவார்" - விஜயபிரபாகரன்! ஆந்திரா சித்தூரில் 5 ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp


CREDITS
Host -Saran & Sha | Script - Vikatan Team | Camera - Suresh | Edit -Dinsa| Producer - Karthick.K |Co - Producer - Vivek

Recommended