மோடியை ட்விட்டரில் வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 2/02/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:57 இன்றைய கீச்சுகள் 12:38 இன்றைய விருது 13:07

பட்ஜெட் முக்கிய தலைவர்களின் கருத்து! எடப்பாடி சேலம் பயண அட்ராசிட்டி! உதயநிதி முதல் கிராம சபை கூட்ட பிரச்சாரம்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - N.Karthick | Edit - Dinesh | Producer - Karthick.K, Co-Producer - Sha
Recommended