ராகுல் காந்தி மோடியை கட்டியணைத்தது குறித்து சிவ சேனா நக்கல்- வீடியோ

  • 6 years ago
லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்து கை குலுக்கியதற்கு சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதை ஹக் என்று சொல்லாதீர்கள். இது மோடிக்கு ராகுல் காந்தி கொடுத்த ஷாக் என்றும் சிவசேனா வர்ணித்துள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதான் சிவசேனா. ஆனால் அது ராகுலுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறது. ராகுல் காந்தி நாட்டை வழி நடத்தும் தகுதி படைத்தவர் என்றும் சிவசேனா கூறி வருகிறது.

Shivsena has praised Congress President Rahul Gandhi for his "Parliament Hug" and dubbed it is not just hug but Shock to PM Modi.

Recommended