Cool Drinks விட 1 GB Data Rate கம்மி - மோடி குஜால் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 10:31 இன்றைய கீச்சுகள் 11:46 இன்றைய விருது 12:00

ரஜினிக்கு வயசாகிட்டு, பிரச்சாரம் செய்ய முடியாது, ஜெயிக்க முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிக்க முடியும்?- கருணாஸ்
இந்தியாவில் குளிர்பானத்தை விட 1 ஜிபி டேட்டாவின் விலை குறைவு - பிரதமர் மோடி
சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

விகடன் யூட்யூப் சேனலில், சரண் மற்றும் சிபி, நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#MGRAmmaDeepaPeravai

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, N. Cibi Chakravarthy, Script - Vikatan Team | Camera - Senthil Kumar, Karthick.B | Edit - Sundaravindan

Recommended