புலி புடிக்க போனாரா மோடி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 29/07/2019

  • 4 years ago
Ctrl +Alt + Clap 10:09எவன் பார்த்த வேலடா இது 11:10
இன்றைய கீச்சுகள் 11:42 இன்றைய விருது 12:06

வேலூர் தேர்தல் அப்டேட்! அற்புதம்மாள் அமித்ஷா சந்திப்பு!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Se.Tha.Elangovan & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Jeevakran | Edit - Saravana Pandiyan |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Recommended