பெயரிலே குழப்பம்! கோர்ட்டில் நடந்தது என்ன தெரியுமா? | Cauvery Water Dispute
  • 4 years ago
வாரியமா? குழுவா? ஆணையமா?

நீண்ட நாள்களாகத் தாக்கல் செய்யப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். வரைவுத் திட்டம் சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
CREDITS
Host - Se.Tha.Elangovan | Script - Delhi Bala | Camera - Muthukumar | Edit - Saravanan
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/
Recommended