உயர்நீதிமன்றத்தின் பிடியில் எடப்பாடி அரசு ?

  • 4 years ago
‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையுடன் நீடிக்குமா, அல்லது கவிழ்ந்துபோகுமா?’ என்பதை முடிவு செய்யும் இடமாக சென்னை உயர் நீதிமன்றம் மாறியிருக்கிறது, ஆம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது .

CREDITS
Host & Reporting - Se.Tha Elangovan | Script - Jo Stalin | Camera - Ramesh Kannan | Edit - Dinesh


Subscribe : https://goo.gl/wVkvNp Cauvery Water Dispute: https://goo.gl/VLCSDf JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Recommended