சீனா உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு
  • 4 years ago
சீன-இந்திய எல்லை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கருத்து தெரிவித்த அமெரிக்க அரசு, சீனா அரசு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செய்து வரும் ஆக்ரோஷமான செயல்பாடுகள் கவலைஅளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

We're closely monitoring it&hope for peaceful resolution. As Secy Pompeo said on several occasions, what's so disturbing is emergence of clear pattern of Beijing acting increasingly aggressively, both domestically&abroad: US State Dept spox to ANI on India-China border situation

#IndiaChinaBorder
#IndiaUS
#mikePompeo
Recommended