Xi Jinping Visit To Tibet பர பர பின்னணி | India-China Border | Arunachal Pradesh|Oneindia Tamil
  • 3 years ago
#XiJinping
#IndiaChinaBorder
#ArunachalPradesh
#XiJinpingVisit

Chinese President Xi Jinping has made a surprise visit to Lhasa, Tibet, very close to the Arunachal Pradesh border

அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் திபெத்தின் லாசாவில் சீன அதிபர் , ஜி ஜின்பிங் திடீரென ஆய்வு செய்துள்ளார். ஜி ஜின்பிங் இந்த பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Recommended