சீனாவின் Xian H-20 Stealth Bomber எப்படி பட்டது? | Xian H20 In India China Border| Oneindia Tamil
  • 3 years ago
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனா தனது போா் விமானங்களைப் பயன்படுத்தி அண்மையில் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

China conducting final tests of Xian H-20 aircraft: What we know so far about the stealth bomber

#XianH20
#XianH20StealthBomber
#XianH20StrategicBomber
Recommended