கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வீடு திரும்பிய டாக்டருக்கு மரியாதை - வீடியோ

  • 4 years ago
பெங்களூர்: 15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, நெகிழ்ச்சியால் அவரை கண்கலங்க வைத்துவிட்டது.

Recommended