சர்கார் பார்த்துவிட்டு வீடு திரும்பிய 2 மாணவர்கள் விபத்தில் பலி

  • 6 years ago

சத்தியமங்கலத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் சர்கார் படம் பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

Two college students named Dinesh Kumar(18) and Siddique(18) was in bad situation when they were on their way home after watching Sarkar movie in a theatre in Punjai Puliampatti in Erode district.

Recommended