துபாயிலிருந்து திரும்பிய இளைஞருக்கு கொரோனா?

  • 4 years ago
துபாயிலிருந்து திரும்பிய பின்னர் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. அதனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவரைக் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

Reporter - பி.ஆண்டனிராஜ்

Recommended