அல்லாடும் IIT, IIM & மற்ற கல்லூரி மாணவர்கள்! கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்!

  • 4 years ago
இந்தியாவில் பிறந்து வளரும் சராசரி குழந்தைகளுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற பெரிய கல்லூரிகளில் ஒரு நல்ல பட்டம் பெற்று விட வேண்டும் என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதில் இருந்தே விதைக்கப்படுகிறது. அது மட்டும் நடந்துவிட்டால் வாழ்கை செட்டில் எனவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஐஐடி & ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், படிப்பை படித்து முடிப்பதற்குள்ளேயே ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்துவிடும்.


IIT, IIM students are losing job offers due to Crisis IIT, IIM students are losing their job offers due to outbreak. Many companies are revoking their job offers to the branded IIT and IIM students