மாணவர்கள் காதல் விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுரை- வீடியோ

  • 6 years ago
கொச்சி கல்லூரி ஒன்றில் படித்துவந்த மாணவியும் மாணவனும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், "காதலுக்கு கண்கள் இல்லை. காதல் மனிதனின் இயற்கையான உணர்ச்சி. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம், அவர்களுடைய சுதந்திரம் என்று கூறியுள்ளது.

In a recent judgment of keral high court justice Muhamed Mustaque says, Love is blind and an innate humane instinct. It is all about individuals and their freedom. college management no allowed interfere into their freedom.

Recommended